தண்டவாள பராமரிப்பு: கோவை-நாகர்கோவில் ரெயில் பகுதியாக ரத்து

தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை நாகர்கோவில் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படும் என சேலம் கோட்டம் ரயில்வே அறிவித்துள்ளது.;

Update: 2025-06-30 12:48 GMT
மதுரை-திண்டுக்கல் வாடிப்பட்டி-சோழவந்தான் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஜூலை 1 மற்றும் 2 தேதிகளில் கோவை-நாகர்கோவில் ரெயில் (வண்டி எண்: 16322) கோவை முதல் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். திண்டுக்கல்-நாகர்கோவில் இடையில் ரெயில் இயக்கம் ரத்து செய்யப்படுகிறது என சேலம் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News