அடிப்படை வசதி இன்றி தவிக்கும் பொதுமக்கள் தற்போது வரை எவ்வித தீர்வும் ஏற்படுத்தி தரவில்லை கூடலூர் ஓவேலி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ...............

விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை;

Update: 2025-06-30 14:47 GMT
அடிப்படை வசதி இன்றி தவிக்கும் பொதுமக்கள் தற்போது வரை எவ்வித தீர்வும் ஏற்படுத்தி தரவில்லை கூடலூர் ஓவேலி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ............... நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு முல்லை நகர் பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் அமைத்து தரவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் கூடலூர் ஓவேலி முல்லை நகர் பகுதியில் 50 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் தங்கள் கிராமத்திற்கு செல்ல சாலை வசதி தற்போது வரை அமைத்து தரவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் மேலும் குடிநீர் பிரச்சனை சாலை பிரச்சனை மின்சாரம் பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு நாள்தோறும் அரசு அலுவலகத்தில் மனு அளிக்கும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை கோவேலி நகர மன்ற உறுப்பினரிடம் பலமுறை முறையிட்டும் தற்போது வரை இதற்கான தீர்வு ஏற்படவில்லை என கூடலூர் ஓவேலி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Similar News