காலம் காலமாக வாழ்ந்து வருகிறோம் பொதுக்களிப்பிடமோ அல்லது வீட்டுக்கு ஒரு கழிப்பிடமும் இதுவரை இல்லை வேதனையில் பொதுமக்கள் ............................

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடர் மழையினால் வீட்டின் மேல் விழுந்த மரத்தை தற்போது வரை அகற்றப்படவில்லை ......... அபாயகரமான மரங்களை இறந்த பின்பு தான் அகற்றப்படுவார்களா பொதுமக்கள் கேள்வி ?..........................;

Update: 2025-06-30 14:49 GMT
நீலகிரி காலம் காலமாக வாழ்ந்து வருகிறோம் பொதுக்களிப்பிடமோ அல்லது வீட்டுக்கு ஒரு கழிப்பிடமும் இதுவரை இல்லை வேதனையில் பொதுமக்கள் ............................ கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடர் மழையினால் வீட்டின் மேல் விழுந்த மரத்தை தற்போது வரை அகற்றப்படவில்லை ......... அபாயகரமான மரங்களை இறந்த பின்பு தான் அகற்றப்படுவார்களா பொதுமக்கள் கேள்வி ?.......................... நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு குரூப் ஹவுஸ் பகுதியில் சுமார் 11 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் தற்போது வரை போதுமான அளவுக்கு அடிப்படை வசதிகள் இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர் தற்போதுவரை வீட்டிற்கு ஒரு கழிவரையோ அல்லது பதினோரு குடும்பங்களுக்கு ஒரு பொது கழிப்பிடமும் இதுவரையிலும் அமைத்து தரவில்லை எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர் கழிப்பிடம் வசதி இல்லை இரவு நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் வனவிலங்குகள் தொல்லை அதிகமாக உள்ளதால் உயிருக்கு அஞ்சியும் வெளியில் போகாமல் தவித்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர் மேலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெய்த கன மழையினால் வீட்டின் மேல் விழுந்த மரத்தை தற்போது வரை அகற்றப்படாமல் நெருஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறையினர்கள் அலட்சியமாக செயல்பட்டு வருகிறார்கள் பல முறை புகார் அளித்தும் தற்போது வரை அபயகரமான மரங்களை அகற்றப்படவில்லை தாங்கள் இறந்த பின்பு தான் இந்த மரத்தை அகற்றப்படுவார்களா என பொதுமக்கள் கேள்விகளுக்கு உள்ளனர். குடியிருப்பு வீட்டின் மேல் விழுந்த மரத்தை அகற்றி தர வேண்டும் மற்றும் அபாயகரமான மரங்களை அகற்றி தர வேண்டும் ஒரு பொதுக் கழிப்பிடங்கள் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News