நடு ரோட்டில் அருவாளுடன் இளைஞர் பொதுமக்கள் அச்சம்

சாலையில் போகும் வாகனங்களை மரித்து அருவாருடன் மிரட்டும் வாலிபால் பெரும் பரபரப்பு போலீசாரிடம் வாக்குவாதம்;

Update: 2025-06-30 15:09 GMT
அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய நபரால் பரபரப்பு வேப்பந்தட்டை அருகே உள்ள வி. களத்தூரை சேர்ந்தவர் ரமேஷ் அரிவாளுடன் வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி சாலையில் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற பொது மக்களை மிரட்டியதுடன் அந்த வழியாக பாண்டியன் என்பவர் டூவீலரில் வந்தார். அவரை வழிமறித்த ரமேஷ் அரிவாளால் அவரை வெட்ட ஓடினார். இதனால் பாண்டியன் தனது டூவீலரை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினார். அப்போது ரமேஷ் டூவீலரை வெட்டி தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News