அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு
இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் த. மாயக்கிருட்டிணன் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார். துணை இயக்குநர் * நோபிள் மற்றும் மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்* ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.;
சென்னை ஆதி திராவிடர் நலத்துறை ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 30-06-2025 இன்று ஆதி திராவிடர் நலத்துறை ஆணையர் மதிப்புமிகு ஆனந்த பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பில் தமிழ்நாடு அரசின் தூய தமிழ்ப்பற்றாளர் விருது பெற்ற பெரம்பலூர் மாவட்டம் இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் த. மாயக்கிருட்டிணன் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார். துணை இயக்குநர் * நோபிள் மற்றும் மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்* ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.