காவலர்களுக்கு பணி உயர்வு

2011 - ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி தலைமை காவலர் பதவி உயர்வுக்கான அரசாணை வழங்கப்பட்டது.;

Update: 2025-07-01 01:16 GMT
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் 2011 - ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி தலைமை காவலர் பதவி உயர்வுக்கான அரசாணை வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் கடந்த 2011 - ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்து தற்போது முதல் நிலை காவலராக பணிபுரிந்து வரும் காவலர்களுக்கு இதற்கு முன் இருந்த 10+5+10 என இருந்த பணிக்காலத்தை 10+3+10 என மாற்றி தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி 2011- பேட்ச் காவலர்களுக்கு தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெறும் அரசாணை தமிழ்நாடு முதல்வர் அவர்களின் உத்தரவின்பேரில் இன்று வழங்கப்பட்டது.

Similar News