ராமநாதபுரம் கூடுதலா ஆட்சியர் பொறுப்பேற்பு
கூடுதல் ஆட்சித் தலைவர் பொறுப்பேற்றார் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்;
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக பதவியேற்றுள்ள கூடுதல் ஆட்சியர் திவ்யன்சு நிகாம் ஐஏஎஸ் அவர்களை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளர் விஜயகுமார் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முனியராஜ் மாவட்ட செயலாளர் ராமநாதன் மாவட்ட பொருளாளர் மன்சூர் அலி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூடுதல் ஆட்சியருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர் இதே போல மற்ற அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்