திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் ரெயில்வே தண்டவாளம் பகுதி யில் போதை மாத்திரை விற்றதாக திருச்சி தென்னூர் புற்று மாரியம் மன் கோவில் தெருவை சேர்ந்த தந்துரு என்கிற தாரணி (21) என்ப வரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.