சோளிங்கரில் பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சோளிங்கரில் பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்;

Update: 2025-07-01 05:45 GMT
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சோளிங்கரில் நேற்று இரவு நடைபெற்றது. பாமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் நகரச் செயலாளர் பகுதி செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News