காவலாளி உயிரிழப்புக்கு நீதி கேட்டு போராட்டம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர மாணவரணி சார்பாக பிரவராஜ் பகுதியில் நீதி கேட்டு போராட்டம்;

Update: 2025-07-01 08:02 GMT
சிவகங்கையில் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமாருக்கு நீதி கேட்டு பெரம்பலூர் நகர மாணவரணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிவகங்கையில் நகை காணாமல் போனது தொடர்பாக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாருக்கு நீதி கேட்டு பெரம்பலூர் நகர மாணவரணி சார்பாக ரோவர் ஆர்ச் பகுதியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று திரண்டு கண்டன கோஷங்களை எழுப்பி அஜித்குமாருக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Similar News