திருவதிகை திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி
திருவதிகை திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.;
பண்ருட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவதிகை ஶ்ரீ திரௌபதி அம்மன் ஆலய திருக்கல்யாணத்தை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான விழாவை பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இது மட்டும் இல்லாமல் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.