கோவை:மரடைப்பால் மயங்கிய முதியவர்- காப்பாற்றிய ரயில்வே காவலர்

கோவை ரயில் நிலையத்தில் மயங்கிய முதியவரை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டுக்கள் குவிக்கிறது.;

Update: 2025-07-02 05:09 GMT
கோவை ரயில் நிலையத்தில் மாரடைப்பால் நேற்று மயங்கிய முதியவருக்கு சி.பி.ஆர். முதல் உதவி அளித்து உயிர் காப்பாற்றிய ரயில்வே காவலர் சதீஷ் மற்றும் காவலர் ரினிஸ்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஊட்டி தொகுப்பெட்டாவைச் சேர்ந்த சங்கர் என்பவர் மயங்கிய நிலையில் சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வீடு திரும்பினார். விரைந்து செயல்பட்ட காவலருக்கு பொதுமக்கள் சார்பில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Similar News