தென்னம்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்
திண்டுக்கல், வடமதுரையை அடுத்த தென்னம்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு மருத்துவ முகாம்;
திண்டுக்கல், வடமதுரையை அடுத்த தென்னம்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலிம்கோ (ALIMCO) நிறுவனம் மற்றும் இணைந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் நலனுக்கான சிறப்பு மருத்துவ முகாம் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஆளுநர் உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் நடைபெற்றது.