சட்டவிரோத மணல் குவாரிகள் மீது நடவடிக்கை
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கு;
"கனிம வளம் நமது நாட்டின் சொத்து" திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கு. "கனிம வளங்கள் நமது நாட்டின் சொத்து, அதை பாதுகாப்பது ஒவ்வொரு அதிகாரிகளின் கடமை சட்டவிரோத மணல் குவாரி நடத்துபவர்களுடன் அதிகாரிகள் கூட்டு வைத்து ஊழல் செய்வதை தீவிர குற்றமாக பார்க்க வேண்டும் சட்ட விரோத குவாரிகளை உடனடியாக பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" - மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு