மாவட்டத்தில் தனிப்படைகள் கலைப்பு - தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் தனிப்படைகள் கலைப்பு - தகவல்;

Update: 2025-07-02 10:20 GMT
திருப்புவனம் சம்பவம் எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டத்தில் DSP-கள் கீழ் செயல்பட்டு வந்த அங்கீகரிக்கப்படாத போலீஸ் தனிப்படைகள் கலைப்பு என தகவல் தனிப்படையில் பணியாற்றிய காவல் துறையினர் அந்தந்த காவல் நிலையங்களில் வேறு பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளனர் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

Similar News