சாலையில் உலா வந்த மலைப்பாம்பு

வாகன ஓட்டிகள் அச்சம்;

Update: 2025-07-02 14:15 GMT
சேலூர் மட்டம் ஓட்டி செல்லும் சாலையில் சாலையைக் கடந்த மலைப்பாம்பு நீலகிரி மாவட்டம் அதிகமாக வன சூழ்ந்த பகுதியாகும் இங்கு அதிகமான வன விலங்கு இருந்து வருகின்றன தற்போது வனவிலங்குகள் உணவு தண்ணீர்களை தேடி வனங்களை விட்டு வெளியே வருவது வாடிக்கையா இருந்து வருகிறது அப்படியே நேற்று இரவு சேலூர் மட்டம் செல்லும் சாலையில் ஒன்னுட்டி ஒசட்டி இடைப்பட்ட பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து சாலையில் கடந்த மலை பாம்பு அப்பகுதியாக சென்ற வாகன ஓட்டி படம்பிடித்துள்ளார் இதனை அடுத்து வனத்துறையினர் அங்கு வந்து அதனை கடந்து செல்லும் வரை வாகனங்களை நிறுத்தப்பட்டு அது கடந்து போன பின்பு வாகனங்களை இயக்கப்பட்டது எனவே இரவு நேரங்களில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் பத்திரமாகவும் கவனத்துடனும் வாகனங்கள் இயக்க வனத்துறையினர் கூறியுள்ளன.

Similar News