நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முள்ளூர் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் முகமூட்டுள்ள காட்டு யானைகள்  கவனமுடன் இருக்க கோத்தகிரி வனத்துறையினர் எச்சரிக்கை.......

பாதுகாப்புடன் பயணிக்க வனத்துறையினர் அறிவுரை;

Update: 2025-07-02 14:16 GMT
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முள்ளூர் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் முகமூட்டுள்ள காட்டு யானைகள்  கவனமுடன் இருக்க கோத்தகிரி வனத்துறையினர் எச்சரிக்கை....... மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் 65% வனபகுதியை கொண்டுள்ள மாவட்டமாகும் இங்கு யானை புலி கரடி சிறுத்தை போன்ற வடை விலங்குகள் அதிகளவில் வசிக்கக்கூடிய மாவட்டமாகும் இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து இருந்து மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய மாநில நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ளது முள்ளூர் பகுதி இங்கு பலாப்பழம் பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளனர் சமவெளி பிரதேசத்திலிருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி தேயிலை தோட்டங்களுக்கு படை எடுத்து வர தொடங்கியுள்ள காட்டு யானைகள் தற்போது முள்ளூர் பகுதியில் முகாம்யிட்டு உள்ளதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் வான ஓட்டிகள் கவனமுடன் இருக்குமாறு கோத்தகிரி வனத்துறையினர் எச்சரிக்கை எடுத்துள்ளனர்.

Similar News