குடியிருக்கும் பகுதியில் உலா வரும்

பொதுமக்கள் அச்சம் வைரல் வீடியோ;

Update: 2025-07-02 14:21 GMT
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கேர்கம்பை பகுதியில் வீட்டிற்கு உணவு தேடிவந்த சிறுத்தையின் வீடியோ வைரல் இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது ..... நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பெரும்பாலும் அடர்ந்த வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களாக உள்ளது இதனால்  வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நடமாடும் வனவிலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர் இந்த நிலையில் கோத்தகிரி கேர்கம்பை பகுதியில் சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்கு வந்து உணவு தேடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது இதனால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்

Similar News