ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரத்தில் அமைச்சர் பங்கேற்பு

மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-07-03 10:21 GMT
தமிழக முதலமைச்சர் சாதனைகளையும் எடுத்துச் சொல்லி, மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் ஓரணியில்தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தொடக் நிகழ்வு இன்று (ஜூலை.3) மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அய்யர் பங்களா எழில் நகரில் தொடங்கி வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்து தலைவரின் குரலாக எதிரொலித்து உறுப்பினர் சேர்க்கையில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் திமுகவினர் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News