கிருஷ்ணகிரி: இணை இயக்குனர் பணி நிறைவு பாராட்டு விழா.

கிருஷ்ணகிரி: இணை இயக்குனர் பணி நிறைவு பாராட்டு விழா.;

Update: 2025-07-04 05:45 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட வேளண்மை இணை இயக்குனர் பச்சையப்பன் அவர்கள் நேற்று பணி நிறைவு பெற்றார் இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமாரின் தலைமையில் பணி நிறைவு பாரட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் விவசாய சங்க நிர்வாகிகள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Similar News