தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை பேட்டி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை பேட்டி;
தூத்துக்குடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை பேட்டி அளித்தார் அப்போது 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கான அடையாள அட்டையும் ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்ன 8 மாத காலங்களில் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறோம் கிராம கமிட்டியை சீரமைக்கும் பணியை எல்லா மாவட்டத்திலும் நடத்தி வருகிறோம் தமிழகத்தில் நாள்தோறும் நடக்கக்கூடிய கொலை பாலியல் போன்ற குற்றங்கள் தவிர்க்கப்பட வேண்டும் நாம் அதனை கடந்து செல்ல முடியாது அரசு அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் தமிழக முதலமைச்சர் அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாக எடுத்து வருகிறார் காவல்துறை கண்காணிப்பாளரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கும் அளவிற்கு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார் அந்த அளவிற்கு இரும்புக்கரம் உண்டு அடைக்கினாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சம்பவங்கள் நடக்கின்றன அதனை காவல்துறையினர் முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் லாக்கப் மரணங்களை கட்டுப்படுத்த வேண்டும் காவல்துறையில் கான்ஸ்டபிள் நிலையில் உள்ள காவலர்கள் செய்யக்கூடிய தவறால் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த காவல்துறைக்கு அவர் பெயர் ஏற்படுகிறது ஓரிரு தவறுகள் நடப்பதால் காவல்துறை உயர் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் சம்பவத்தில் காவலர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் தமிழக முதலமைச்சர் கௌரவத்தையும் பார்க்காமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் உயிரிழந்த காவலாளி அஜித்தின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார். அரசியல் தலையீடு எது இருந்தாலும் விசாரணையில் வரப்போகிறது அவர்கள் தண்டனைக்கு உள்ளாக போகிறார்கள். விஜய் பாசிச பாஜக வோடு கூட்டணி கிடையாது என்று சொல்லியிருப்பது வரையறுக்க கூடியது காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை எத்தனை தொகுதிகள் கூட்டணி போன்ற விஷயங்களை அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் தமிழகத்தில் வேறு கட்சிகள் கூட்டணிக்குள் வருவதாக இருந்தால் தமிழகத்தில் எங்களது கூட்டணிக்கு தலைமை வைக்கக்கூடிய தமிழக முதலமைச்சர் முடிவு செய்வார் என்று கூறிய அவர் நான் 139 நாய்களுக்கு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து திமுக ஊழல் செய்துள்ளதாக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளதற்கு ஊழலை கண்டுபிடித்து அதற்காக வழக்கு தொடரட்டும். தமிழக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் 90 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவேற்றி உள்ளது தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது கொரோனா தொற்றுக்காலத்தில் மட்டுமின்றி இல்லம் தேடி கல்வி எண்ணம் எழுத்தும் இல்லம் தேடி மருத்துவம் என் உயிர் காப்போம் 48 தவப்புதல்வன் புதுமைப்பெண் நான் முதல்வன் போன்ற திட்டங்களை காலை உணவு திட்டம் போன்ற திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளது இதையெல்லாம் எதிர்க்கட்சிகள் பாராட்ட வேண்டும் தமிழக மக்களுக்கு எது தேவையோ அதனை தமிழக முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார் அதனை பாராட்ட வேண்டும். தமிழக மக்களுக்கு எது தேவையோ அதை இந்த அரசு செய்து வருகிறது தேர்தலில் கொடுத்த வாக்குறுதலில் நிறைவேற்றாமல் உள்ள 10% வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது அதிமுக கஜானாவை காலி செய்த பதிலும் அதனை திறமையாக தமிழக அரசு கையாண்டு வருகிறது என்று கூறினார் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை முதியோர் உதவித் தொகை கலைஞர் கனவு திட்டம் பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்கள் பெண்கள் காலையில் பேருந்தில் இலவச விடியல் பயணம் மேற்கொள்கின்றனர் காலை உணவு குழந்தை பள்ளிக்கு செல்கிறது மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கிடைக்கிறது சமூக நலத்திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது இதையெல்லாம் பாராட்ட வேண்டும் என்று கூறினார். தமிழகத்தில் கோவில் சொத்துக்கள் 4000 கோடி ரூபாய் சொத்துக்களை மீட்டு எடுத்துள்ளனர் இவர் ஏன் கடந்த பத்தாண்டுகளில் செய்யவில்லை 3 ஆயிரம் கோயிலில் குடமுழுக்கு நடத்தியுள்ளனர் இதையெல்லாம் பாராட்ட வேண்டும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் திட்டத்திற்கான நிதியை கொடுக்க மத்திய அரசு மறுக்கிறது அதனை தமிழகத்தில் உள்ள பாஜக ஏன் கேள்வி கேட்கவில்லை ஏன் அதிமுக கேள்வி கேட்கவில்லை பள்ளி கல்வி சமகிரா சிக்ஷா திட்டத்தில் 2300 கோடி ரூபாய் நிதியை ஒதுக்காதது குறித்து அதிமுக ஏன் கேள்வி கேட்கவில்லை தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக நலனுக்காக கையெழுத்திட மறுத்து வந்த உதய் மின் திட்டம் நீட் தேர்வு ஜிஎஸ்டி போன்றவற்றில் அதிமுக கையெழுத்திட்டு தமிழக நலன்களை விட்டுக் கொடுத்து விட்டனர் தற்போது நடைபெற்று வரும் திமுக அரசின் மீது குறை செல்வதற்கு ஒன்றும் இல்லை மக்களின் நலனுக்காக வாழ்விற்காக வாழ்வு முன்னேற்றத்திற்காக தமிழக முதலமைச்சர் 24 மணி நேரம் செயல்பட்டு வருகிறார் என்று கூறினார். பாஜக தொடர்ந்து தமிழக மக்களையும் தமிழக நலனையும் புறக்கணிக்கிறது என்று கூறினார். தொடர்ந்து அநிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியை இபிஎஸ் என சிரித்தபடி கலாய்த்து சென்றார் பேட்டியின் போது என்பது தமிழக சிறுபான்மையினர் நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் காங்கிரஸ் துணை தலைவர் ஏ பி சி பி சண்முகம் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.