பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயருக்கு உயர் பதவி

பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோணிச்சாமி சவரிமுத்து;

Update: 2025-07-05 16:08 GMT
கத்தோலிக்க திருச்சபையின் பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் ஆயர் இறைப்பணி ஆற்றி வந்த மேதகு அந்தோணிச்சாமி சவரிமுத்து இன்று மதுரை உயர்மறை மாவட்ட பேராயராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் உயர்மறை மாவட்ட பேராயர் பணி சிறக்க மேதகு அந்தோணிசாமி சவரிமுத்துவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News