அம்பை எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்த தொழிலாளி
அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா;
அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த மற்றும் மரணமடைந்தோர் குடும்பங்கள் உள்ளிட்ட 170 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 1 கோடியை 71 லட்சம் ரூபாய் நிதி உதவியை நேற்று தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். இதனை தொடர்ந்து இன்று நிதி உதவி பெற்ற வள்ளியூர் தொழிலாளி செல்லப்பன் அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.