ஜம்போதி கிராமத்தில் மரக்கன்றுகள் வழங்கிய முன்னாள் அமைச்சர்

அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்;

Update: 2025-07-06 06:04 GMT
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஜம்போதி ஊராட்சியில் "ஊட்டசத்து வேளாண்மை இயக்கம்" திட்டம் துவக்க விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு முன்னாள் அமைச்சர் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான் பழ செடிகள் மற்றும் விதைகள் வழங்கினார். உடன் செய்து ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Similar News