கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது;

Update: 2025-07-06 19:37 GMT
திண்டுக்கல் நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தாடிக்கொம்பு ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்து கஞ்சா விற்பனை செய்த செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சரவணகுமார்(38) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News