ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!;

Update: 2025-07-07 05:40 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்வரின் முகவரி துறையின் கீழ் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் வழங்கப்படும். அதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் குறித்த விவரங்கள் அந்தந்த நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், மூலம் அறிவிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News