சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பேற்பு
சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி;
திருநெல்வேலி மாவட்டம் மானூர் யூனியன் சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக ஜெப ஜான்சன் சந்தனகுமார் இன்று பொறுப்பேற்றுள்ளார். அவரை பள்ளி மேலாண்மை குழு துணை தலைவி மாரியம்மாள், 9வது வார்டு கவுன்சிலர் முத்துக்குமார், கல்வியாளர் டேனியல் ஆசிர் ஆகியோர் நேரில் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.