திருப்பரங்குன்றம் கோவிலில் சாந்தி ஹோமம்

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் கும்பாபிஷேகம் பண்ணிட்டு இன்று சாந்தி ஹோமம் நடத்தப்பட்டது;

Update: 2025-07-07 09:32 GMT
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று (ஜூலை .7) நான்காம் நாள் காலை சாந்தி ஹோமம் மற்றும் திசா ஹோமம் நடைபெற்றது (திசா ஹோமம் கும்பாபிஷேகத்தின் போது கோயிலின் எட்டு திசைகளிலும் உள்ள தெய்வங்களை வழிபட்டு, அந்த திசைகளின் தோஷங்களை நீக்கி, கோயிலுக்கு நன்மையையும், புனிதத்தையும் அளிக்க இந்த ஹோமம் நடத்தப்படுகிறது)

Similar News