சடையன் தெரு கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

பக்தி;

Update: 2025-07-07 10:29 GMT
கரம்பக்குடி அடுத்த சடையன் தெருவில் வீற்றிருக்கும் கற்பக விநாயகருக்கு இன்று (ஜூன் 7) அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவினை சிவாச்சாரியார்கள் பூஜிக்கப்பட்ட புனித நீரை மந்திரங்கள் முழங்க கும்பத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் சடையன் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News