கடலூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் தின விழா
கடலூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் தின விழா நடைபெற்றது.;
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்கள் தின விழாவை முன்னிட்டு ரோட்டரி இன்னர் வீல் கிளப் மூலம் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS கலந்து கொண்டு மருத்துவர் மற்றும் செவிலியர்களை வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன்குமார் கலந்து கொண்டு பேசினார்.