முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற திட்டக்குடி அமைச்சர்
முதலமைச்சரை சந்தித்து திட்டக்குடி அமைச்சர் வாழ்த்து பெற்றார்.;
திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை இன்று (7.7.2025) முகாம் அலுவலகத்தில், நாளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் பிறந்த நாளையொட்டி சந்தித்து அமைச்சர் கணேசன் வாழ்த்து பெற்றார்.