திருவெண்ணைநல்லூர் அருகே திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை
ஒன்றிய செயலாளர் தலைமையில் நடைபெற்றது;
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட,கொணலவாடி ஊராட்சியில், திருவெண்ணைநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று (ஜூலை 7 )திமுகவில் புதிய உறுப்பினர்களை ஆன்லைனில் இணைத்தனர்.