முதல் பரிசை வென்ற கல்லூரி அணி!
திண்டுக்கல்லில் முதல் பரிசை வென்ற கல்லூரி அணி!;
திண்டுக்கல் மாவட்டத்தில் பழைய கரூர் சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரி கூடைப்பந்து அணி, இன்று நடைபெற்ற தனியார் பாஸ்கெட்பால் அகாடமியின் முதலாம் ஆண்டு மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசை வென்றது. வெற்றிக்கான பரிசாக, 6 அடி கோப்பை, விளையாட்டு வீரர்களுக்கு மெடல்கள் மற்றும் ரூ. 20,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது.