செஞ்சியில் மினி பேருந்து சேவை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்

திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்;

Update: 2025-07-08 08:20 GMT
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள,பேருந்து நிலையத்திலிருந்து,தாண்டவசமுத்திரம் வரை இயங்கக்கூடிய மினி தனியார் பேருந்துணை முன்னாள் அமைச்சர் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மஸ்தான் பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர்,செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் இருந்தனர்.

Similar News