திருவெண்ணைநல்லூர் அருகே திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்த்த மாவட்ட செயலாளர்
திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்;
விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் தடுத்தாட்கொண்டூர், மழையம்பட்டு கிராமங்களில் ஒறணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணியில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் டாகடர் பொ.கெளதமசிகாமணி மேர்கொண்டார். உடன் ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன்,ஒன்ரிய குழுத்தலைவர் ஓம் சக்திவேல், ஒன்ரிய இளைஞர் அனி அமைப்பாளர் நிர்மல்ராஜ், மாவட்ட சமுகவலைதள அணி அமைப்பாளர் கிருஷ்னராஜ் ஆகியோர் உடனிருந்தனர்