திமுக உறுப்பினர்கள் சேர்க்கும் திட்டம் தொடக்கம்!

திமுக தலைவர் ஸ்டாலின், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற செயலி மூலம் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் திட்டத்தை அண்மையில் தொடங்கி வைத்தார்.;

Update: 2025-07-08 15:29 GMT
திமுக தலைவர் ஸ்டாலின், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற செயலி மூலம் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் திட்டத்தை அண்மையில் தொடங்கி வைத்தார்.அதன் ஒரு பகுதியாக வேலூர் மாநகராட்சி பகுதியில், வேலூர் மாநகர துணை செயலாளர் முன்னா ஷரீப் தலைமையில் வீடு வீடாக சென்று செயலி குறித்து எடுத்துக்கூறி புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்த்தனர். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News