டவுனில் தீவிரமாக நடைபெற்ற தூய்மை பணி

நெல்லையப்பர் கோவில்;

Update: 2025-07-09 03:29 GMT
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற டவுன் நெல்லையப்பர் கோவிலில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நான்கு ரத வீதிகளிலும் மலை போல் தேங்கி கிடைக்கும் குப்பைகளை சுகாதார ஆய்வாளர் முருகன், சிவக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் அகற்றும் பணி இன்று நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு குப்பைகளை அகற்றினர்.

Similar News