திருநெல்வேலி திருமண்டலத்தின் சார்பில் மாம்பழச் சங்க பண்டிகை பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் இன்று (ஜூலை 9) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு பேராயர் பர்ணபாஸ் பிரியாணி பொட்டலங்களை வழங்கினார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை திருமண்டல நிர்வாகிகள் செய்திருந்தனர்.