கைது செய்யப்பட்ட அதிமுகவினர் விடுவிப்பு!
வேலூரில் போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதான அதிமுகவினரை விடுவித்தனர்;
வேலூரில் போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதான அதிமுகவினரை விடுவித்தனர். பின்னர் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் அப்பு ஆகியோர் நிருபர்களிடம், மக்கள் நலனுக்காக போராடும் எங்களை கைது செய்வது இப்படியே போய் விடாது. மாநகராட்சியில் நிலவும் அவலங்கள் குறித்து போராட்டம் மூலமாக தொடர்ந்து மக்கள் மன்றத்தில் எடுத்து கூறுவோம் என பேசினர்.