”அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்”

”அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” பயன்பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தகவல்;

Update: 2025-07-09 12:45 GMT
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக ”அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” (AABCS) இயங்கி வரும் தொழில்களை விரிவாக்கம் செய்திடவும், தொழில் முனைவோர்கள் உருவாகவும் சிறப்பு திட்டமாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து மேலும் குறித்த மேலும் விவரங்களுக்கு, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, திண்டுக்கல் அவர்களை நேரிலோ அல்லது 0451-2904215, 2471609 மற்றும் 8925533943 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News