மார்க்கெட் பகுதிகளில் கமிஷ்னர் திடீர் ஆய்வு!
வேலூர் மாநகராட்சி கமிஷ்னர் லட்சுமணன், வேலூர் நேதாஜி மார்க் கெட் பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்;
வேலூர் மாநகராட்சி கமிஷ்னர் லட்சுமணன், வேலூர் நேதாஜி மார்க் கெட் பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இதில் நேதாஜி மார்க்கெட் வியாபாரிகளின் சங்கத் தலைவர் மற்றும் நடைபாதை வியாபாரிகளின் சங்கத் தலைவர் ஆகியோர் கமிஷனரை சந்தித்து பேசினர். பொதுமக்கள் நடந்து செல்லும் வழியில் கடைகளை வைத்துள்ளனர். அவர்களை உள்ளே வைக்கும்படி நிர்வாகிகளாகிய நீங்கள் அறிவுறுத்த வேண்டும் என்று கூறினார்.