மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்!

வேலூர் கோட்டை அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நாளை ஜூலை-10ஆம் தேதி நடைபெற உள்ளது.;

Update: 2025-07-09 16:24 GMT
வேலூர் கோட்டை அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நாளை ஜூலை-10ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்க இருக்கிறது. இதில் நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் மற்றும் மின்நகர் குறை தேர்வு ஆலோசனைகளும் வழங்கப்படும் என வேலூர் செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News