கால்நாட்டு வைபவத்திற்கு அழைப்பு

காரையாறு ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் கோவில்;

Update: 2025-07-10 02:17 GMT
திருநெல்வேலி மாவட்டம் காரையாறு ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை பெருங்கொடை விழாவின் துவக்கமாக கால்நாட்டு வைபவம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு மேல் நடைபெறும் இந்த வைபவத்தில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொள்ள கோவில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளது.

Similar News