விடுதலைக் களம் கட்சியின் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிச் செயலாளராக தடாகோவில் உதயகுமார் நியமனம்: நிறுவனத் தலைவர் கொ.நாகராஜன் அறிவிப்பு.

விடுதலைக் களம் கட்சியின் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிச் செயலாளராக தடாகோவில் உதயகுமார் நியமனம்: நிறுவனத் தலைவர் கொ.நாகராஜன் அறிவிப்பு.;

Update: 2025-07-10 09:31 GMT
விடுதலைக் களம் கட்சியின் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிச் செயலாளராக தடாகோவில் உதயகுமார் நியமனம்: நிறுவனத் தலைவர் கொ.நாகராஜன் அறிவிப்பு. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், விடுதலைக்களம் கட்சி தொடங்கப்பட்டு 25 ஆவது ஆண்டு வெள்ளி விழா மாநாட்டு பணிகளை முடுக்கிவிடவும், கட்சியில் சட்டமன்றத் தொகுதிச் செயலாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இன்று விடுதலைக் களம் கட்சியின் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிச் செயலாளராக தடாகோவில் உதயகுமார் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே பணியாற்றி வரும் கட்சியின் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் தொகுதிச் செயலாளர் உதயகுமாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி பணியாற்றும்படி கேட்டுக் கொள்கிறோம் என விடுதலைக் களம் கட்சியின் நிறுவனத் தலைவர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News