திசையன்விளை அருகே மீன் கழிவுகளை வீசிய மர்ம நபர்கள்

மீன் கழிவுகள்;

Update: 2025-07-10 10:54 GMT
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாலுகாவிற்கு உட்பட்ட உருமன்குளம் ஊராட்சி பெட்டைக்குளம் ஊரில் மர்ம நபர்கள் இன்று மின் கழிவு பொருட்களை மூடை மூடையாக ஊரின் அருகாமையில் கொட்டி சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வீசிய மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Similar News