தச்சநல்லூரில் சீரமைப்பு பணி தீவிரம்

சீரமைப்பு பணி;

Update: 2025-07-10 11:01 GMT
திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 1வது வார்டுக்குட்பட்ட நல்மேய்ப்பர்நகர் 12வது தெருவில் குடிநீர் பைப் லைன் உடைந்து தண்ணீர் வீணாக சென்றது.இதனை தொடர்ந்து இன்று மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்றது.

Similar News