நெல்லைக்கு நாளை வருகை தரும் கவர்னர்

மகாராஷ்டிரா மாநில கவர்னர் மேதகு சி.பி.ராதாகிருஷ்ணன்;

Update: 2025-07-10 11:14 GMT
நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாளை (ஜூலை 11) நடைபெறும் யாகசாலை பூஜையில் மகாராஷ்டிரா மாநில கவர்னர் மேதகு சி.பி ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

Similar News