முன்னீர்பள்ளத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார்;

Update: 2025-07-11 07:07 GMT
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் பொதுமக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கான விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் கையேட்டினை தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டதை மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் இன்று (ஜூலை 11) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்குள்ள பொதுமக்களுடன் பல்வேறு கலந்துரையாடல்களை கலெக்டர் நடத்தினார். இதில் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News