விருத்தாசலம்: காலை உணவு சமைக்கும் இடத்தில் ஆய்வு

விருத்தாசலம் காலை உணவு சமைக்கும் இடத்தில் நகர்மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.;

Update: 2025-07-11 07:29 GMT
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் பல்வேறு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று விருத்தாசலம் நகராட்சியில் காலை உணவுத் திட்டத்தின் மூலம் உணவு சமைக்கும் இடத்தில் விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் விருத்தாசலம் நகராட்சி ஆணையாளருடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Similar News