கடலூர்: துணை மேயரால் அதிரடி நடவடிக்கை
கடலூர் பகுதியில் துணை மேயரால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.;
கடலூர் மாநகராட்சி 34 வது வார்டு குழந்தை காலனி மற்றும் ஆலை காலனி பகுதிகளுக்கான சுடுகாட்டு பாதை மணவெளி பகுதியில் முள் மரங்களால் சூழப்பட்டு இருந்தது. இன்று கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன் ஜே சி பி இயந்திரம் கொண்டு அதனை சரி செய்தார். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.